கோவை புலியகுளம் அருள்மிகு முந்தி விநாயகர் ஆலயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பூஜையை சிறப்பித்துள்ளனர் பக்தர்களின் பாதுகாப்பிற்காக உதவி காவல் ஆய்வாளர் செல்வி சத்தியா அவர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஏ.பழனி.கணபதி.