வால்பாறையில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் மதுபான கடையை இடமாற்றம் செய்ய கோரிக்கை!!

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதியில் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த மதுபான கடையால் அத்தியாவசிய மளிகை பொருட்கள் வாங்குவதற்கு மார்க்கெட் பகுதிக்கு செல்ல பெண்கள் அச்சம் கொள்கின்றனர்.

பெண்களின் அச்சத்தைப் போக்கிட இங்கு செயல்பட்டு வரும் மதுபான கடையை வேறு பகுதிக்கு மாற்றிட வேண்டுமென பெண்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp