
கோவை மாவட்டஅனைத்து கட்சி கூட்டம் திமுகாவின் மாவட்ட செயலாளர் நா கார்த்திக் அவர்கள் தலைமையில் திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் மதியம் 12.30 மணிக்கு அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதி நிதிகளும் கலந்து ஆலோசனை வழங்கினார்கள்.

மஜக மாவட்ட துனை செயலாளர் ஹனீப் வணிகர் சங்க பொருளாளர் நௌபல் பாபு ஆகியோர் கலந்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.













