December 18, 2022

மக்கள் மேடை

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊராட்சிச் செயலர்கள்! விசாரணை நடத்தவும், பணியிட மாற்றம் செய்யவும் பொதுமக்கள் கோரிக்கை!1!