AIYF குமரிமாவட்டக்குழு நடத்தும் எங்கே எனது வேலை இளைஞர்களுக்கான எழுச்சி நடைபயண பரப்புரை வரும் மார்ச் 23 தேதி குமரியிலிருந்து காவல்கிணறு வரை நடைபெறவிருக்கிறது. அதற்கு திரளான தோழர்கள் கலந்துகொண்டு பிரச்சார பயணத்தினை சிறப்பித்து தரும்படி குமரி மாவட்ட AIYF சார்பாக மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விரிவான தகவலுக்கு
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9994266293 மகேஷ்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-M.சுரேஷ்குமார்.