அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை வழங்கும் “அறம் விருதுகள் 2023” நிகழ்வில் தமிழக அளவில் பல ஆளுமைகள் பல்வேறு விருதுகளை பெற்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் “சிறந்த சமூக சேவகர் விருதை” மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
அறம் விருதுகளின் பிரம்மாண்ட நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், சிங்கம் புலி, நகைச்சுவை நடிகர் மதன் பாபு, நீதியின் குரல் நிறுவனர் சி.ஆர்.பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்று இவ்விருதை வழங்கினர்.
இந்நிகழ்வில் மாணவர் இந்தியா மாநிலத் தலைவர் பஷீர், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.
2 Responses
அறம் விருது
மக்களை ஊக்க படுத்தும் விதமாக உள்ளது
இதனால் அவர்களின் சாதனை ,சேவை, வெளிப்படுத்துகின்றன.
I am interested to get aram award. I am proprietor and principal of “vasan institute “This is the 26 th year of service “