நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்!
கோவை N.Hரோடு நாஸ் திரையரங்கு அருகே சாலை ஒரம் இருந்த மரத்தின் கிளைகள் வெட்டி போடப்பட்டு 15நாட்களுக்கு மேலே ஆகிறது இதுவரை அப்புறப்படுத்தபடவில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
போக்குவரத்து மிகுதியான இந்த சாலையில் மரக்கிளைகள் உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர் பார்ப்பில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப்
கோவை தெற்கு மாவட்ட
தலைமை நிருபர்