கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகாவிற்குட்பட்ட துவரங்காடு தனியார் பள்ளி கரோல் மெட்ரிக்குலேசன் ஸ்கூல் எதிரேயுள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் குளத்தின் கரை இடிந்து விழும் அபாய கட்டத்தில் இருந்தது.
இந்நிலையில் கரை இடிந்து விழுந்ததால் அப்பள்ளியில் பயிலும் மாணவ செல்வங்கள் முதல் ஆசிரியர்களும்,பெற்றோர்களும்பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் உடைந்தகரையின் தொடர் பகுதியும் உடையும் தன்மையில் விரிசலடைந்து காணப்படுகிறது இதனால் இப்பகுதியினை கடந்து வரும் வாகனங்கள் ஓட்டிவரும் வாகன ஓட்டிகளும்,
இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் பெரும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மாணவ-மாணவிகளின் நலன்கருதியும்,பொதுமக்கள்,
வாகன ஓட்டிகள் நலன்கருதியும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுபன்றி குளத்தின் கரையை செப்பனிட பொது நலன் கருதி பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சார்பாக கோரிக்கையளிக்கிறோம். எஸ்.நாராயணசாமி,பூதப்பாண்டி.
-M.சுரேஷ்குமார்.