மூணாறு பகுதியில் மீண்டும் இடிந்து விழுந்தது கேப் ரோடு!! வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தனுஷ்கோடி கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மூணார் அருகே அமைந்துள்ள கேப் ரோடு என்ற பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் மூலமாக விரிவுபடுத்தப்பட்டது .

விரிவுபடுத்த பட்ட நாள் முதலாகவே அதில் பல விபத்துகள் நடந்தன. பலமுறை பாறைகள் இடிந்து விழுந்து சாலைகளில் சேதங்களை ஏற்படுத்தின. தற்பொழுது பெய்து வரும் கனமழையால் கேப் ரோடு சாலையில் மீண்டும் பாறைகள் இடிந்து விழுந்து சாலையை அடைத்துள்ளன .

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர் மேலும் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் . இப்போது உள்ள சூழ்நிலையில் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப் படுகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp