கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தியது இதனால் தேயிலை செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று பெரியார்கள் தத்தமடைந்தனர்.
https://youtube.com/shorts/3SePDlb2UQc?feature=share
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கனமழை பெய்து வருகிறது இதனால் தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
–திவ்ய குமார், வால்பாறை.