
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே பத்திரப் பதிவு அலுவலகத்தின் எதிரே உள்ள வணிக வளாகத்தில் ‘பெரியசாமி கல்வி அறக்கட்டளை’ சார்பில் ஏழை எளிய மக்கள் பயனுறும் வகையில் இலவச கணிணி மற்றும் தையல் பயிற்சி மையத்தை இன்று துவக்கி வைத்தபோது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர் திரு. ஆறுமுகம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி. கவிதா உள்ளிட்டோர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.











