திமுகவின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்களின் அன்பு புதல்வன் ர.பிரபாகரன் – இரா.இந்துஜா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரனி துனை செயலாளர் பைசல், மாவட்ட செயலாளர்.MH அப்பாஸ், மாவட்டதுனை செயலாளர்கள் ஜாபர் சாதிக், அன்வர், ஹனீப், இளைஞரனி மாவட்ட செயலாளர் MMR.முஜீப், வர்த்கர் அணி மாவட்ட செயலாளர் பயாஸ், துனை செயலாளர் ஜாகிர், ப்ரோஸ்கான், மாவட்ட செயற்குழுஉ உறுப்பினர், உள்பட மாவட்ட நிர்வாகிகள் தொண்டாமுத்தூரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு தெரிவித்தனர்!!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை