பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழா சுந்தராபுரம் காமராஜர் நகர் எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் கொடியேற்றுவிழா மற்றும் இனிப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாபாரோகினி EXMLA கழக அமைப்புச் செயலாளர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஓபிஎஸ் அணி கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் குறிச்சி மணிமாறன் அவர்களும் பாசறை ரமேஷ், என் ஆறுமுகம் ஆர் ஜெகநாதன், எம் ஆர் மயில்சாமி, கோவை அன்பு செரிப், ராமு, மணிவண்ணன், சக்தி, செல்வகுமார்,
சதீஷ், ராஜ்குமார், அன்வர், ஜான், அரவான் செந்தில், ரமேஷ், ஜெட்லி பிரகாஷ், புஷ்பா முத்துலட்சுமி கணேஷ்பாபு மோகனசுந்தரம், செல்வராஜ், பாஸ்கரன், நாகேந்திரன், முருகேசன், ராஜ்குமார், முரளி, வேணுகோபால், சதீஷ், கேபிள் பழனி, தனபாக்கியம் தேவி, பானு, ராமுபிள்ளை ஐ டிவி பிரகாஷ் பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
-MMH.