
இடுக்கி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் பல அணைகள் அணைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டு வருகின்றன. மீண்டும் மின்சார உற்பத்தி அதிகப்படுத்த ராமக்கல் மேட்டில் காற்றாலைகளின் மூலமாக மின்சார எடுக்க திட்டமிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மட்டுமல்லாது சதுரங்க பாறையிலும் காற்றாலை மூலமாக மின்சாரம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் இடுக்கி அணையில் மிதக்கும் சோலார் தட்டுகள் மூலமாகவும் சுமார் 430மெகா வாட் மின்சாரம் எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான நிதி உடனடியாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அடிமாலி கேரள மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஜான்சன்
மூணார்











