
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புனித சார்லஸ் மேல்நிலைப்பள்ளி 12-ம் ஆண்டு விளையாட்டு விழாவினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வில் பள்ளி தாளாளர் புனிதா பள்ளி முதல்வர் ஜெனிட்டாமேரி பள்ளி துணை முதல்வர் சுரேகா விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் வார்டு உறுப்பினர் சுப்புராஜ், பிரதீபா வார்டு செயலாளர் தமிழரசன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பள்ளி மாணவ – மாணவிகள் ஆசிரிய – ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
பூங்கோதை.











