தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் புதிய தமிழகம் கட்சியின் 26 ஆண்டு விழா ஆலோசனை மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் வாக்காளர் முகவர் கூட்டம் நடைபெற்றது.
முதலில் மது ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது மது போதை மருந்துகள் பென்ற பழக்க வழக்கங்கள் இருந்தால் இனி ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன் என டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் முன்னிலையில் உறுதிமொழி வாசிக்கப்பட்டது.
பின்னர் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள்:
வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து எப்படி வெற்றி பெறுவது என ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெறுகிறது அதைத் தொடர்ந்து 10 தொகுதியில் நடைபெறும், கட்சியின் 26 ஆம் ஆண்டு விழா மாநட்டை சிறப்பாக நடைத்த ஆலோசனை கூட்டம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் செய்தியாளர் சந்திப்பில் தமிழ் நாடு முழுவதும் வரும் டிசம்பர் 6 தேதி அனைத்து கிராமங்களிலும் மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு கிராம சபை தீர்மானம் கொண்டுவரப்படும், ஓட்டப்பிடாரம் பேருந்து நிலையம் 15 ஆண்டுகள் திறக்காமல் உள்ளது தொடர்பான கேள்விகளுக்கு போக்குவரத்து துறையில் என்ன பிரச்சினை என கேட்டுக்கொள்கிறேன், மற்றும் ஓட்டப்பிடாரம் கயத்தாரில் பத்திரப்பதிவு துறையில் ஊழல் அதிகமாக நடைபெற்றது வருகிறது என்ற கேள்விக்கு 2006-2011 ஆண்டு காலத்தில் நில அபகரிப்பு போன்ற பிரச்சினையில் தான் ஆட்சியை இழந்தது என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மு.செல்லத்துரை
மாவட்ட செயலாளர்
பரமசிவம்
மாவட்ட இணை செயலாளர்,
கரு இராஜசேகரன்
மாநில நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்,
மருதன் வாழ்வு இரவி
மாவட்ட துணை செயலாளர்,
ஒன்றிய செயலாளர்கள்
ஓட்டப்பிடாரம்
மாரிமுத்து (மத்தியம்)
பாஸ்கர் (மேற்கு)
முருகேசன் (கிழக்கு)
கருங்குளம்
பழனி, தங்கராஜ்
விளாத்திகுளம்
காமராஜ்,
கயத்தார்
சக்கரவர்த்தி,முருகையா
தூத்துக்குடி
ரமேஷ், வெற்றி
ஸ்ரீவை
சதீஷ், பொன் அமிர்தம், ராஜா, ஆழ்வை கேசவன்
கோவில்பட்டி
கருப்பசாமி, அதிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
முனியசாமி.