
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தலமான மூணார் பகுதியில் இன்று கார்த்திகை முதல் தினத்தை கோலாகலமாக கொண்டாடும் வகையில் மூணாரை சுற்றி காணப்படும் பகுதியில் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்ய வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இன்று மலைவாழ் மக்கள் அதிகமாக சிறப்பு பூஜை செய்ய இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். தமிழ்நாட்டில் இருந்து கார்த்திகை விளக்கு,கரும்பு மற்றும் பூக்கள் போன்றவை கொண்டு வந்து இன்று பகல் மற்றும் இரவு முழுவதும் விற்பனை செய்யப்படும். இந்த திருக்கார்த்திகையில் பறவை காவடி உட்பட பல வேண்டுதல்களை நிறைவேற்றுவது வழக்கம் எனவே மூணார் டவுன் பகுதி கோலாகலமாக அமைந்து காணப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன்,
மூணாறு.











