கோவை மாவட்டம் போத்தனூர் சீனிவாசநகர் தேவ சித்தம் சபை போதகர் ஜான் ரூபன் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் 21/12/23 அன்று கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் தாத்தா மக்களிடையே சென்று குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்ச்சியை 100 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் துவங்கி வைத்தார். சீனிவாசநகர் குடியிருப்பு நல சங்கம் நிர்வாகிகள் தலைவர் ராமசுப்பரமணியம்,
மூத்த முன்னாள் தலைவர் M. சண்முகம், ஆதவன், ஆறுமுகம், P.N.மூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள், குழந்தைகள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
D5காவல்துறை அனுமதியுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு செல்போன் சம்பந்தமான விழிப்புணர்வும் இளைஞர்கள், மாணவர்களுக்கு போதைப் பொருள் சம்பந்தமான விழிப்புணர்வும் எடுத்துக் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை கடைபிடித்து அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டதாக தேவ சித்தம் சபை சார்பில் கூறப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.
2 Responses
Wonderful message
Thank to All
Thank you so much Editor sir of Nalaiya varalaru🙏😇