குறிச்சி காமராஜ் நகர் ஓபிஎஸ் அணி சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது நிகழ்ச்சியில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் குறிச்சி மணிமாறன் மற்றும் சமூக ஆர்வலர் அன்பு ஷெரிஃப், மயில்சாமி, ஆறுமுகம், முகமது அலி, மணிவண்ணன், குமார் மற்றும் அ.ம.மு.க வினர் ஜெட்லி பிரகாஷ். முத்துலட்சுமி. சிடிசி நவாப் ஜான் சி டி சி கணேஷ்பாபு .
பி.வினோத் குமார் செல்வராஜ். ஆர்.பாக்கியராஜ் .அ.முகமது மொய்தீன்.
ஆர்மோகனாஹரி. புஷ்பா. சசிகலா. பிரீத்தா மீனா . ஜூலி. மற்றும் கழக முன்னணியினர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
-MMH.