Trending

விளாத்திகுளம் – கத்தாளம்பட்டியில் ரூ.40-லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகளை விளாத்திகுளம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட விளாத்திகுளம் – கத்தாளம்பட்டி செல்லும் சாலையில் சாலை ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.40-லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வில் உதவி கோட்ட பொறியாளர் ராஜபாண்டி இளநிலை பொறியாளர் சார்லஸ் பிரேம்குமார் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன் ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தொழிலதிபர் சுப்பாரெட்டியார் விளாத்திகுளம் பேரூர் அவைத்தலைவர் மீசை ராமலிங்கம் வார்டு செயலாளர்கள் சுப்புராஜ், தமிழரசன், ஸ்டாலின் கென்னடி விளாத்திகுளம் பேரூர் கழகத் துணைச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் முன்னாள் வார்டு உறுப்பினர் பி.பி.கே.ராமமூர்த்தி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா உறுப்பினர் பசும்பொன் பழனிச்சாமி கத்தாளம்பட்டி வெற்றிவேல் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

விளாத்திகுளம் நிருபர்

=பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கோவையில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தென் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் நான்கு மாநிலங்களை சேர்ந்த சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவ,மாணவிகள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்…

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp