
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் அக்காநாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.34.50 இலட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கு ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த விழாவில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் அக்காநாயக்கன்பட்டி பாஞ்சாயத்து தலைவர் அய்யாதுரை அவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி ஆணையர் சிவபாலன் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி அவர்கள் கவுன்சிலர் ஈஸ்வரி அவர்கள்
மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.











