
தமிழ்நாடு அரசு சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் 142-வது பிறந்த நாளை
முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி பாரதியார் என்றும் மகாகவி என்றும் மக்கள் அழைக்கின்றனர் அவரது பிறந்த நாள் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் 142-வது பிறந்த நாளை முன்னிட்டு 11.12.23 எட்டயபுரம் மகாகவி பாரதியார் இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கோ.லட்சுமிபதி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.வி.மார்க்கண்டேயன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய் எட்டையாபுரம் வட்டாட்சியர் மல்லிகா எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி விளாத்திகுளம் மேற்கு செயலாளர் அன்புராஜன் எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் M.R.முனியசாமி பாரதி மில் முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார் வார்டு உறுப்பினர்கள் மணிகண்டன், ஜெயலட்சுமி வார்டு செயலாளர்கள் பிச்சை,அருள் சுந்தர்,பட்சிராஜன் பேரூர் கழகத் துணைச் செயலாளர் மாரியப்பன் தலைமை கழக பேச்சாளர் தமிழ் பிரியன் மகளிர் அணி முருகலட்சுமி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப் பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.











