December 19, 2023

மக்கள் மேடை

ஆதரவற்ற பெண் குழந்தைகள் கல்வி உதவிக்கு நிதி திரட்டும் வகையில் கோவையில் இளைஞர்கள் ஒருங்கிணைத்த ஃபீனிக்ஸ் ஃபெஸ்ட் எனும் உணவு மற்றும் அலங்கார பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது…