கன்னியாகுமாரி 19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து
நமது மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான கார்த்திக் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் தென் தமிழகம் முழுவதும் மேற்கொள்ள இருக்கிறார்.
அதன்படி
09.04.2024 செவ்வாய்
மதுரை,
10.04.2024 புதன் திண்டுக்கல்,
11.04.2024 வியாழன்
தேனி,
13.04.2024 சனி
சிவகங்கை, 14.04.2024 ஞாயிறு திருநெல்வேலி,
15.04.2024 திங்கள்
விருதுநகர்,
16.04.2024 செவ்வாய்
திருச்சிராப்பள்ளி,
17.04.2024 புதன்
கோயம்புத்தூர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பயண விபரம்
எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் கன்னியாகுமரி,
-P.இந்திரன்.