
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை முக்கோணம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விளம்பர பிளக்ஸ் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த பிளக்ஸ் பேனரால் எதிர்பாராத விபத்து ஏற்படும் அபாயமும் மேலும் இவர்களைத் தொடர்ந்து பல பேர் இப்பகுதியில் பிளக்ஸ் பேனர்களை வைப்பார்கள் இதனால் பல பிரச்சனைகள் உருவாகும் குறிப்பாக விபத்துக்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் பேனர்களால் விபரீதம் ஏற்படும் வாய்ப்பு தான் அதிகம் என்பதால் பேரூராட்சி நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து பிளக்ஸ் பேனரை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-M.சுரேஷ்குமார்.











