
கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் எஸ்டேட்டில் உள்ள சி எஸ் ஐ தேவாலயத்தில் குடும்பக் கூடுகை பெருவிழா இதற்கு முன்னால் எஸ்டேட் பகுதியில் வேலை செய்தவர்களும் தற்பொழுது வேலை செய்த இயேசு குடும்பத்தினர் இன்று வருகை புரிந்து ஒன்றாக இணைந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதற்கு முன்னால் சோலையார் தொழிற்சாலையில் அதிகாரியாக பணிபுரிந்த திரு கிளாமர் அவர்கள் தலைமையில் போதகர் திரு ராஜ்குமார் அவர்கள் ஆனைமலை சேகர் தலைவர் அருள் திரு ரூபன் பாபு அவர்கள முன்னிலையில் இந்த சிறப்புமிக்க பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது இதற்கான ஏற்பாடு இப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ இளைஞர்கள் ஏற்பாடு செய்யப்பட்டனர்.

இதில் குழந்தைகள் நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி, பிரார்த்தனை, நடைபெற்று அனைவரும் அன்பாகவும், இனிமையாகவும், சந்தோசமாகவும், உற்சாகமாகவும், இதில் பங்கு பெற்றனர். இந்நிகழ்வு இப்பகுதி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-P.பரமசிவம், வால்பாறை.











