தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி 1-வது வார்டு அம்பாள்நகரில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10- லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் பேரூர் கழக துணைச் செயலாளர் வேலுச்சாமி வார்டு உறுப்பினர்கள் வேல்ஈஸ்வரி அன்பில் நாராயணமூர்த்தி, கலைச்செல்வி செண்பகராஜ் வார்டு செயலாளர்கள் ஸ்டாலின்கென்னடி, அய்யனார்,சுப்புராஜ், வெங்கடேசன்,மாரிராஜ்,சங்கரலிங்கம் பேரூர் கழக மீனவர் அணி ராஜ் (எ) இளையராஜா ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரதிதாசன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.