
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்கா பகுதியில் உள்ள கவர்கள் எஸ்டேட் பகுதியில் பொதுமக்கள்,சுற்றுலாப் பயணிகள் என பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் கவரர்கள் பகுதியில் நவீன கழிப்பிடம் ஓன்று கட்டப்பட்டுள்ளது. இது மக்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா என மக்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு வால்பாறையில் மாதங்களாக பயன்பாடில்லாமல் இருக்கும் கழிப்பிடம் மக்கள் பயன்பாட்டுக்கு எப்பொழுது அனுமதிப்பார்கள் என பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்
நாளைய வரலாறு செய்திக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யகுமார்.











