கோவை தற்பொழுது பசுபிக் கடல் வலுவான Lanina அமைப்பில் இருப்பதால் இந்த வருடம் மார்ச் முதல் மே வரை உள்ள வெப்ப சலன மழை நன்றாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக இந்த வருடம் முழுவதும் கொங்கு மண்டலம், தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்ய வாய்ப்பு அதிகம். வெயிலின் தாக்கம் மார்ச் முதல் மே வரை இந்த வருடம் அதிகமாக இருந்தாலும் மழை நமது மண்ணை குளிர் வைக்கும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதே சமயம் ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் அதிக மழை தரும் சலனங்கள் இருக்காது. குறிப்பாக
ஏதேனும் பெரிய மழை நிகழ்வு தென்பட்டால் உடனடியாக தகவல் தருவதாக கோயமுத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.