
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை: ‘அரசியல் அமைப்பை பாதுகாப்போம் இந்தியாவை காப்போம்’ என்ற தலைப்பில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெருமுனை பிரச்சாரம் 7.7.25 திங்கட்கிழமை மாலை 4.30 மணி அளவில் ஆனைமலை முக்கோணம் மற்றும் மாலை 5.30 மணி அளவில் தென்சங்கம்பாளையம் ஜங்ஷன் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மத்திய பாஜக அரசு அரசியல் அமைப்பை மாற்றுவதை கண்டித்து நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி MP அவர்களின் ஆனைக்கினங்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை MLA அவர்களின் ஆலோசனைக்கினங்க நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.கே.பகவதி தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைத் தலைவர் ஜி.எம்.தங்கவேல்,வட்டார தலைவர்கள் ஜவஹர்பாண்டியன் மற்றும் கே.டி.பூபதி ஆனைமலை நகர தலைவர் ஆதாம், வட்டார துணைத் தலைவர் சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைதலைவரும் மாமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அழகு ஜெயபாலன், மாமன்ற உறுப்பினரும் மாவட்ட ஆதிதிராவிடர் நலகுழு உறுப்பினருமான சங்கர், வால்பாறை நகர தலைவர் அமீர்,மாவட்ட விவசாய அணி தலைவர் கருப்பையா காந்தி, மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் வஹாப் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி,நகர வட்டார தலைவர்கள் செந்தில்குமார் தமிழ்செல்வன், கணகசபாபதி, கவுன்சிலர் நடராஜ், மாவட்ட நிர்வாகிகள் தேசிங்கு ராஜன்,நஜிமுதீன், பத்திரகிரி, மோகன்ராஜ் , ரங்கராஜ், மாவட்ட மனித உரிமை தலைவர் பஞ்சலிங்கம்,நகர வட்டார நிர்வாகிகள், அரசூர் நாகராஜ்,வள்ளிநாயகம்,ஆயிசா பீபி,மணிகண்டன்,கிரூஷ்னமூர்த்தி, சீத்தாராமன், சிவசுப்பிரமணியம்,சேகர், மயில்சாமி,சரவணக்குமார், வரதராஜன் , அய்யாசாமி சாராலஸ்,வென்னிலா ரவி, வெள்ளியங்கிரி,அய்யாவு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M. சுரேஷ்குமார்.











