
புதூர் ஊராட்சி ஒன்றியம்,வாதலக்கரை ஊராட்சி, இடைச்சியூரணி கிராமத்தில் அனைத்து கிராமம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.55-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், வெங்கடாசலம் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் ஒன்றிய பொறியாளர்கள் தமிழ்ச்செல்வன், ரவிச்சந்திரன் மாவட்ட பிரதிநிதி சோலைசாமி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாலட்சுமி கிளைச் செயலாளர்கள் ரவி,முருகதிருமாள், சிவலிங்கம் பாக முகவர் ஜோதிராஜ்குமார் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் காளிதாஸ் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.












