
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று தமிழக வெற்றி கழகம் வால்பாறை நகர தலைமையின் சார்பாகவும் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களின் சார்பாகவும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொடர்ந்து கல்விக் கண் திறந்த காமராஜர் ஐயா அவர்களின் பிறந்தநாளை ஒட்டி 14 ஆம் வார்டு ஆனந்தி அவர்களின் ஏற்பாட்டில் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் பேனா பென்சில்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் வால்பாறை நகர செயலாளர் ஆண்ட்ரூஸ் மற்றும் இணைச் செயலாளர் சையது அலி அவர்களும் நகர மகளிரணி சங்கீதா அவர்களும் நகர இளைஞரணி அமைப்பாளர் ரியாஸ் அவர்களும் நகர ஐடி விங்க் அமைப்பாளர் துறை அவர்களும் நகர ஐடி விink கோகுல் அவர்களும் மற்றும் மணி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.












