
கோவை சுண்டக்காமுத்தூர் 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை அரினா 18 டர்ஃப் கிரிக்கெட் கல்லூரி மாணவர்கள் இடையே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை போட்டி நடைபெற்றது. அதில் 8 அணிகள் பங்கு பெற்றன.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
4 அணிகளாக 2 குழுக்கள் போட்டியில் பங்கேற்றுள்ளது. ஆதில் முதல் 2 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றனர். இறுதிப் போட்டியில் ஈ டி சி சி அணி மற்றும் ஒமேகா கூய்ஸ் அணி மோதினர். அதில் ஒமேகா கூய்ஸ் 20 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ப. செந்தில் குமார்.












