
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் புனரமைக்கப்பட்ட 2 புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று (25/7/25)நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்விற்கு வழங்கறிஞர் சங்கத்தின் தலைவர் சங்கர்கணேஷ் தலைமை வகித்தார். புதிய கட்டிடத்தினை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். இந்நிகழ்வில் சார்பு நீதிபதி மாரிக்காளை, மாவட்ட உரிமையில் நீதிபதி கருப்பசாமி, JM -1 நீதிபதி ஆனந்த், JM-2 நீதிபதி மணிமேகலை, பார்கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு, செயலாளர் ஜெயசீலன், துணைத்தலைவர் சிவனுபாண்டி, துணைச்செயலாளர் முனீஸ்வரி, பொருளாளர் ரேவதி, வழங்கறிஞர்கள் போஸ், ரெங்கராஜன், மணிகண்டன், ஆழ்வார்சாமி, சிவக்குமார், ஆண்ட்ரூஸ் சாம்ராஜ், முத்துச்சாமி, சந்திரசேகரன், கார்த்திக், சக்திவேல்,ராஜேஸ், சந்திரன்,பாரதி, ராஜ்மோகன், பெஞ்சமின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.











