
விளாத்திகுளம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மேற்ப்புறம் ரூ.2-லட்சம் மதிப்பீட்டில் நந்தவனம் அமைப்பதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடன் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன் திருக்கோவில் கணக்கர் மகாராஜன் வார்டு செயலாளர்கள் அய்யனார், சுப்புராஜ்,தமிழரசன், சங்கரலிங்கம்,மாரிராஜ், வெங்கடேஷ் விடுதலை சிறுத்தைகள் கட்சி சடையாண்டி உட்பட கழக நிர்வாகிகள்,திருக்கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.











