இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் 79 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியர் மு.க.இப்ராஹிம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு சுதந்திர தின விழாவின் சிறப்புகள் பற்றி எடுத்துரைத்தார்.விழாவில்
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள்,ஊராட்சி மன்ற செயலர் பானுமதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts