
நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு,* விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மூவர்ண கொடியேற்றி சிறப்புரையாற்றினார் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன்.
மேலும் பள்ளியில் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வாழ்த்தினார்கள்.நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் தபசுமுத்து பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் ஞானபிரகாசம் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஓன்றிய செயலாளர் இம்மானுவேல் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் பேரூர் கழக பொருளாளர் சரவணன் வார்டு உறுப்பினர்கள் சுப்புராஜ்,செல்வகுமார், கலைச்செல்வி செண்பகராஜ் வார்டு செயலாளர்கள் சங்கரலிங்கம், அய்யனார்,சுப்புராஜ், மாரிராஜ்,வெங்கடேஷ் உட்பட ஆசிரியர் – ஆசிரியைகள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.











