
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள கவருக்கல் எஸ்டேட் பகுதியில் நேற்று நள்ளிரவில் யானை கூட்டம் உலா வந்ததனால் அப்பகுதி மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியது. பின்பு வீட்டில் உள்ள பொது மக்கள் சத்தம் மட்டும் கூச்சல்களை இட்டு அருகாமையில் உள்ள பொது மக்களை வரவழைத்து யானையை விரட்டினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்பு அப்பகுதியில் இது போன்ற யானைக் கூட்டங்கள் அதிக அளவு இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனவிலங்கு அதிகாரிகள் கூறி வருகின்றனர். அதேபோல் நேற்று இரவில் வந்த யானைகள் விலங்கு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பொதுமக்கள் யானை கூட்டங்களை அருகாமையில் உள்ள காட்டுப் பகுதிக்கு விரட்டி விட்டனர். இதனால் அப்பகுதியில் குடியிருப்பு மக்களுக்கு இடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பேபி.











