
மூணாறு -மறையூர்-உடுமலைப்பேட்டை நெடுஞ்சாலையில் சின்னார் எஸ் வளைவின் கீழ் ஆட்டோ கவிழ்ந்து ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மறையூர் பட்டம் காலனி பகுதியைச் சேர்ந்த நிகில் ஷாலினி (கௌசல்யா) என்பவரின் மகள் நதன்யா தான் விபத்தில் மரணம் அடைந்தது.
ஷாலினியின் உறவினர்களான புஷ்பா, சதீஷ், சவிதா மற்றும் சுமித்ரா ஆகியோருடன் அமராவதி அணையைப் பார்வையிடச் சென்று திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது. வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது. குழந்தையின் உடல் உடுமலை அரசு தாலுகா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
–மணிகண்டன் கா.
மூணாறு,கேரளா











