ஆவணி மாத தேய்பிறை பிரதோஷம்!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதனைத் தொடர்ந்து நந்தி பகவானுக்கு மாலை 4:30 மணிக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரதீபாரதனையும் சிறப்பாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ராஜ்குமார், கோவில்பட்டி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts