
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் ரூ.1.83-கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர்,கழகத் தலைவர் தளபதியார் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) அசோகன் விளாத்திகுளம் சார்பதிவாளர் ஆதிலெட்சுமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சென்றாயப்பெருமாள் வார்டு உறுப்பினர் சுப்புராஜ் வார்டு செயலாளர்கள் அய்யனார்,மாரிராஜ்,R.R.சங்கர்,சுப்புராஜ், தமிழரசன், வெங்கடேஷ், சங்கரலிங்கம், ராஜதுரை விளாத்திகுளம் மத்திய ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பி. பி.கே.ராமமூர்த்தி உட்பட கழக நிர்வாகிகள்,துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கொதை.











