சாலை ஓரத்தில் விழுந்த மரம் – போக்குவரத்து பாதிப்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள பெரியார் நகர் பகுதியில் வேரோடு மரம் சாயந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஒரு மணி நேரமாகியும் சாலை அமைப்பு அதிகாரிகள் வராததால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் அரசு பேருந்து மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தனர்.  பொதுமக்கள் ஒன்று கூடி அந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை பேபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts