
திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கிடாய்,ஆடு மற்றும் குட்டிகள் போன்றவற்றை வியாபாரிகள் விற்பனைக்கு அதிகளவில் கொண்டு வந்தனர். ஆடி மாதம் முடிந்தது என்றாலும் ஆவணி மாதம் முதலே முகூர்த்த நாள் தொடங்குவதால் வெள்ளாட்டு கிடாய் மற்றும் செம்மறி கிடாய் அதிகவிலையில் விற்பனை செய்யப்பட்டது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக செய்தியாளர்
-ராஜ்குமார்.












