திடீரென தீப்பத்தி எரிந்த பிரட்டுக் களம் அலுவலகம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள வாட்டர் ஃபால் முதல் பிரிவு தொழிலாளர்கள் அலுவலகமான பிரட்டுக் களம் திடீரென தீப்பற்றி எரிந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் களத்துக்குள்ளிருந்து புகை மண்டலம் சூழ்ந்து வருவதனை பார்த்து பரபரப்பாக பிரட்டுக்களம் அலுவலகத்தை அருகில் சென்று பார்த்தனர். அப்போது உள்ளே இருந்து தீப்பற்றி எரிந்தது தெரிய வந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முடியாமல் வால்பாறை தீயணைப்பு அதிகாரிகள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts