
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு. பாலசுப்ரமணியன் அவர்கள் ஆணைக்கிணங்க, எட்டையாபுரம் நகர கழக பொறுப்பாளர் கனகராஜ் அவர்கள் தலைமையிலும் மதுரை மாநாட்டிற்கு மக்கள் அலைகடலான திரண்டு வந்து நம் கழகத் தலைவனை காண வந்து மதுரையில் சித்திரை திருவிழா போல் மக்கள் வெள்ளமாக திகழ்ந்து, எதிராளிகளை துவஷம் பண்ண, எதிர்க்கட்சிகள் மிரண்டு ஓட இம் மாநாடு சிறப்பாக நடைபெற போகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எட்டயபுரம் நகர முழுவதும் 200 போஸ்டர்கள் விளம்பர பலகைகள், மற்றும் தெரு வீதிகளிலும் வீடுகளுக்கு சென்று நோட்டீஸ் வழங்குதல், என்று எட்டயபுரம் நகர கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட்டனர்… மற்றும் இந்திய வரலாற்றிலேயே ஒரு சிறப்புமிக்க எதிர்க்கட்சிகள் மிரள வைக்கும் மாநாடாக திகழப் போகிறது… விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி ஒரு வெற்றி பெறும் தொகுதியாக மாறி நம் கழக தலைவரிடம் ஒப்படைப்போம்… மாநாட்டின் சிறப்பு அம்சங்களான உணவு மற்றும் குடிநீர் வசதி சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது..
அனைவரும் திரண்டு வாரீர்!!!
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.












