
தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் முதலமைச்சரின் நீட்டிக்கப்பட்ட காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார் மேயர் ஜெகன் பெரியசாமி.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சுமார் 8,000 மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. உடன் மாநகராட்சி ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள், துணை மேயர் திருமதி.ஜெனிட்டா அவர்கள், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு.சுரேஷ் குமார் அவர்கள், மண்டல தலைவர் திருமதி.கலை செல்வி அவர்கள், வட்ட கழக செயலாளர் திரு.பொன்ராஜ் அவர்கள், மாமன்ற உறுப்பினர் திருமதி.பேபி ஏஞ்சலின் கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.












