மாபெரும் கபடி போட்டியை அதிமுக நகரச் செயலாளர் தொடங்கி வைத்தார்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜகவீரபாண்டியபுரத்தில் ஸ்ரீ துர்க்கை அம்மன் கருப்பசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு அஜித்குமார் நினைவு கபடி குழு ஜெகவை பாய்ஸ் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் மாபெரும் கபடி போட்டியை எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தொடங்கி வைத்து வீரர்களை வாழ்த்தி போட்டி முடிவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உடன் அவைத்தலைவர் கங்கையா அதிமுக ஒன்றிய செயலாளர் போடுசாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் உடன் இருந்தனர் .

நாளைய வரலாறு செய்திகளுக்காக

மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts