
தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு நகர திமுக சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் P.கீதாஜீவன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி மற்றும் நகர கிழக்கு பொறுப்பாளர் மு.சுரேஷ் தலைமையில் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில், பொதுக்குழு உறுப்பினர்கள்,மாவட்ட அணியினர், நகர நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், மகளிர் அணியினர், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.












