
கோவை மாவட்டம் வால்பாறையில் குடியிருப்பு பகுதிகளில் சேதப்படுத்திய காட்டு யானைகள். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள தோனி முடி முதல் பிரிவில் இரண்டு யானைகள் குடியிருப்பு நுழைந்து அங்குள்ள வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தோடு காணப்படுகிறார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுபோன்ற காட்டு யானைகள் அடிக்கடி பொதுமக்கள் வாழும் இடத்திற்கு வந்து வீடு மற்றும் வாகனங்களை சேதப்படுத்துவதால் பெரும் அச்சத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு வனத்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-செந்தில் வால்பாறை.











