
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் JSW- நிறுவனம் இணைந்து பண்ணைக்குட்டை அமைக்கும் பணியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்,கழகத் துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்தார்கள். நிகழ்விற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் முன்னிலை வதித்தார்கள்.*விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை வகித்தார்கள்.

மேலும் நிகழ்வில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி வேளாண்மை துணை இயக்குனர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன்தாஸ் சௌமியன் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித்,தங்கவேல் விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன் வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் அல்லிராணி வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் மனோரஞ்சிதம் வேளாண்மை உதவி இயக்குனர் குமரன் மேலாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் சங்கரநாராயணன் JSW- துணைப் பொது மேலாளர் ராமராஜ் உதவி மேலாளர் சந்திரமோகன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் புதூர்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாக்கண்ணு, முத்துலட்சுமிஅய்யன் ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா
அய்யன்ராஜ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், ராதாகிருஷ்ணன் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலமுருகன் மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ் உட்பட மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள், கிளைச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.











